...

5 views

பாவையின் பார்வை
மது அருந்துவதில்லை நான்
ஆனாலும் போதையானேன்
அவள் கண்களை பார்த்தால். . . 🦋
- மனோ

© ManoMutant