...

2 views

தனிமை
தனிமையில் என்னை தேட-அவள்
நினைவில் நான் வீழ...
மாற்றத்தை மறுத்த மணம் -
மாறுமே பல தினம்.
யுத்தத்தால் இரத்தம் கண்டேன்
வார்த்தைகளல் எழுந்த மாயங்கள்-
மாற்றத்தால் ஏற்பட்ட காயங்கள்.
மொழியால் ஒரு விடம் பாய-அதை
வீசியேறிய துனிந்தேன்‌ நான்.....
© shyam1093#