...

3 views

நீயும் நானும்
கதைகள் கதைக்க நீயும்-
கண்கள் பேச நானும்.!
மின்னும் விளக்குகளில் நீ-
உன் கருவிழியில் நான்..…!
என் தாயாய் நீயும்
உன் சேயாய் நானும் வளர்வேனோ..!
செக்கச்சிவந்த வானின் அடியில்
பூவின் மடியில் படுக்க
ஒரு கனா கானுவேனோ..!
© shyam1093#