...

2 views

நட்பென்னும் மலர்
💐💐💐
18 வருடங்கள் பழமை மாறாமல் புதுமையுடன்
பூத்துக் கொண்டே இருக்கும் நட்பென்னும்
அழகிய மலர் ஆழமான அன்பு இனிமையான நாட்கள்
ஈர்ப்பான உறவு உணர்வான பாசம் ஊக்கமான நட்பு
ஒளியாக ஒளிரும் நட்பு ஓவியமானவள் அவள்
😍😍😍 எனது வரிகளில்
சில துளிகள் 💐💐💐