...

11 views

உயிர் ஓவியம்
ரவிவர்மா வரைய மறந்த ஓவியம்...
கம்பன் எழுத மறந்த காவியம்...
கல் கொண்டு செதுக்கப்படாத சிலை...
கவி கொண்டு நான் உதிர்க்கும் பிழை...
© pridha sigu ❤️