...

9 views

பசிக்கான பண்டமல்ல பெண்ணின் அங்கம்…
"ஆணின் பசிக்கான பண்டமல்ல
தங்கமான பெண்ணின் அங்கம்„
புசித்துப் பார்க்க விரும்பும்
புண்ணிய வான்களே…
புணர்வில் புத்துயிர் பெரும்
புரையோர்களே…
அரித்த அரிப்பில் ஆண்குறி
நீட்டும் அயோக்கியர்களே…
ஆண்தான் என்று ஆணவத்தில்
திரியும் அரக்கர்களே…
பெண்ணின் பெருத்த இடையில்
பேராசை கொள்ளும் பேய்களே…
நங்கையின் நடை சபலத்தில்
நாக்கை தொங்கவிடும் நாய்களே…
பருவ பெண்ணின் பருத்த ...