...

7 views

உன் கண்கள் !
கவிஞன் கைகள் கூட கவிதை எழுத மறந்திடும்

வரிகள் பெருகி வரும் போதும்
வார்த்தை முட்டி நின்றிடும்

மூளை செயல் இழக்கும்
உன் கண் அசைந்த போதிலே

கதைகள் முடிந்து போகலாம்
உன் கண்களால்
பேசிய காவியம்
போல் ஆகுமோ !
-விஜய்