...

7 views

வாள் விழி மங்கை என்னவள்
உன் வாள்விழியின்
கூர்மையில்
என் இதயமும்
கீருண்டதடி
இரத்தக்காயங்கள்
இன்றியே.....



© itsmeyewrdrugarica