...

9 views

முதல் முறை!
என் இனிய காதலியே!
என் உயிரின் பாதி நீயே!
இல்லை இல்லை மொத்தமும் நீயே!
முதல் முத்தமும் நீயே!

சத்தம் இல்லாமல் உன் உதடு மோதல்!
என் கன்னத்தில் பட்டதும் பிறந்தது காதல்!
நான் எதிர்பார்த்தே அமர்ந்திருந்தன்!
தெரியாவண்ணம் காத்திருந்தேன்!