...

4 views

துளிக் காதல்...
விழிகளின் விளிம்பில்
தொக்கி நிற்பது
விழிநீர் மட்டுமல்ல,
என் காதலும் தான்...
© alone