...

5 views

எதில் நீ எனக்கென்று?

தண்ணீரில்
கரையத்
தாமரையும்
நனைய
வெந்நீரில்
உறையும்
பெண்
திரையோ!

காற்றில்
கலந்த கனலும்
ஊற்றில்
பிறந்த குளிரும்
போற்றி
புகழும் அழகில்
நாட்டில்
பிறந்த மகளோ!

அண்ணாந்து
பார்க்கும்...