எனக்குள் நீ
சில மைல்கல் தூரங்கள்
கடமை சுமந்து
பயணம் சென்றிருக்கிறாய்...
உன்னை பிரிந்திருக்கும் இந்த
சில மணி நேரங்களிலேயே,
எதையோ இழந்து ,
நரகம் நுழைந்ததை
போன்றொரு உணர்வெனக்கு...
கடைமொழி வீசுகையில்,
எதை பேசினோம் என்று கூட
நினைவிலில்லை எனக்கு...
ஆனால் பிணக்கினால்
ஏற்பட்ட காயமும் ,
இதயத்தில் ஏற்பட்ட கீறலும்,
உன் அழைப்பை தவிர்த்து,
கைப்பேசியை...
கடமை சுமந்து
பயணம் சென்றிருக்கிறாய்...
உன்னை பிரிந்திருக்கும் இந்த
சில மணி நேரங்களிலேயே,
எதையோ இழந்து ,
நரகம் நுழைந்ததை
போன்றொரு உணர்வெனக்கு...
கடைமொழி வீசுகையில்,
எதை பேசினோம் என்று கூட
நினைவிலில்லை எனக்கு...
ஆனால் பிணக்கினால்
ஏற்பட்ட காயமும் ,
இதயத்தில் ஏற்பட்ட கீறலும்,
உன் அழைப்பை தவிர்த்து,
கைப்பேசியை...