...

10 views

இனிய ரோஜா தினம்
என்னவளே உன் இதழுக்கு இணை அன்று போகிறது இந்த ரோஜா இதழ்களும்
மென்மையில் உண்மையில்
உன் இதழே உணர்கிறேன்
செந்நிற தேகம் கொண்ட செவ்விதழ் கொண்ட ரோஜா பூவையே நீ விரும்பி
கேட்கிறாய்
உன் தோழி என்றா
இருவரும் ஒன்றாகி போனாதாலோ
என் காதலை கூறி
தருகிறேன்
ரோஜா வை
இந்த சத்யாவை
ஏற்பாயோ

© All Rights Reserved