...

10 views

அவன்
எனக்கு கவிதை எழுத தெரியாது, ஆனால் உனைப்பற்றி எழுதுவேன், அதுவே கவிதை ஆகிறது!❤
சொற்கள் இல்லாமல் தவிக்கிறேன், இரண்டு வார்த்தை பேசுவாயா!?..😍
போக இடம் இல்லாமல் இருக்கிறேன் உன்னிடம் அடைக்கலம் கிடைக்குமா?!❤
இவையணைத்தும் காதலுக்காக இல்லை உனக்காக ❤😘அன்பே,!!


© All Rights Reserved