சில நேரங்களில் நான்..
மனதின் தளத்தில்
புயல் சூழ்ந்தாலும்
புலன்களில் ஓர் அசுர அமைதி நிலவ
அயராது போராடும் என்னுயிர் வலி
எனக்கான பரிசு..
எனில் ஆதரிக்கும் என் சிந்தையே
மாபெரும் பித்து நிலையில் பிதற்றும்
மூளை நரம்பில் முதன்மையாக்கப்பட்ட
அத்துணை எதிர்மறை எண்ணங்களும்
நேரடியாக முகாமிடும்..
எதிரில் காண்பவர்
எதிர்பார்ப்பில் ஏமாற்றியவர்
ஏறாது போன...
புயல் சூழ்ந்தாலும்
புலன்களில் ஓர் அசுர அமைதி நிலவ
அயராது போராடும் என்னுயிர் வலி
எனக்கான பரிசு..
எனில் ஆதரிக்கும் என் சிந்தையே
மாபெரும் பித்து நிலையில் பிதற்றும்
மூளை நரம்பில் முதன்மையாக்கப்பட்ட
அத்துணை எதிர்மறை எண்ணங்களும்
நேரடியாக முகாமிடும்..
எதிரில் காண்பவர்
எதிர்பார்ப்பில் ஏமாற்றியவர்
ஏறாது போன...