...

19 views

இல்லாள்
சலவை
இயந்திரத்தைப் பழுது
நீக்குபவன்..

என்று
தன் மனதைச்
சலவை செய்து
பழுது நீக்குவான்?

படித்த பெண்ணைத்
திருமணம் செய்கிறான் தனக்குப் பிடித்தது
போல் மட்டும்
நடக்கவும் சொல்கிறான்
...