...

1 views

கல்யாண வாழ்வின் முதல் மைல்கல்
கல்யாண வாழ்வின் முதல் மைல்கல்:

மாதம் டிசம்பரில் இணைந்தோம்!!!
❤️🩵🧡🩵🧡❤️

வாதம் பல புனைந்தேம்!!!
🙅🙅‍♂️🙅‍♀️🙅‍♂️🙅🙅‍♀️

பருவங்கள் பல கடந்தோம்!!!
🌧️☔️⛈️🌈🏳️‍🌈🌦️

நீண்டன இரவுகள்!!!
🌃🌌🌉🎇🎆

அதன் சாட்சியாய் இரு மலர்கள்!!!
🌼🌷🌸🌹

அது நம் மழலைகள்!!!
👶👶👶👶🧑‍🍼👩‍🍼👶👶👶👶

© Ku