...

6 views

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
யார் என்ன சொன்னாலும்
அமைதிக்காக்கும் என் குணம்
உன்னிடம் பேசும் போது மகிழ்ச்சி கொண்டது
இனிய தோழனே
என்னை அதிகம் சிரிக்க வைத்தவனே
புன்னகையின் இலக்கணமே
சரவெடியாய் மாறி அனுதினமும்
வெடிக்கும் வாயாடியே
ஒடும் நீராய் அன்பை தரும் நதியே
கருமேகங்கள் ஒன்று கூடி உன்னை வாழ்ந்த பன்னீர் துளிகளை அள்ளி தெளிக்கிறது
மலர்கள் மலர்ந்து உன்னை வாழ்ந்த வாசம் அனுப்புகிறது
வீசும் காற்றும் தென்றலாய் மாறி உன்னை வாழ்ந்த வருகிறது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
© All Rights Reserved