...

23 views

தமிழ் எந்தமிழ்
எந்நாளும்..எந்நாளும்..
‍‍எட்டுதிக்கும் புகழ்  எந்  தமிழ் பரவி ஆளும்.
தமிழ் என்றாலே போதும்.. தரணி போற்றும் நாளும்.
இனிமையால்..  இனிமையால்..
தேன் தமிழ் இனிமை யால்  என்றும்..
எங்கும்  ஆளும் எந்தமிழ் எளிமையால்.
தமிழை எவரும்  பரப்பாமலேயே வாழும் அதன் வலிமையால்.
இந்நாள்..இந்நாள்..
என்றும் பொன்னாள்  தன்னால் வரும் ஒருநாள் தலைத்தோங்கி நிற்கும் தீந்தமிழாய்...

தினகரத்தேவன்
                                    



© thinakaradevan