...

3 views

உண்மையின் உரைகல்
பொருள் செறிந்த
சொற்கள்
இதயங்களை ஆள்வதே
ஆளுமை

மழை துளிகள்
சேருமிடம் பொருத்தே
மதிப்பு

கண்களால்
பேசுவதைவிட
இதய மொழியால்
வாசிப்பதே
காதல்

அகம் சார்ந்த
சிந்திப்பே
அறிவிற்கான
அழகு

கேள்விகள்
சுயத்தின் ...