...

5 views

எனது இன்று
எனது காலை கதிரவன் காரினும் இருண்டது இன்று.

நான் உடல் பயின்றும் வலு குறைந்தது இன்று.

குளித்து முடித்தேனா என குழம்பிப்போனேன் இன்று.

அன்னம் அருந்தி அருந்தி அயர்ந்துப்போனேன் இன்று.

என்றும் செல்லும் பாதை நெடுகிலும்
முட்களின் சோலைகள் இன்று.

வேலை செய்யும் விரல்கள் அனைத்துமே விடுமுறை கேட்குது இன்று.

கரைந்து உண்ணும் காகம் அனைத்தும் கா விட்டு சென்றது...