...

10 views

நிமிடங்கள்
காலத்தின் பக்கங்கள்
திறந்தும் மூடியும்
இசைத்தும் வசைத்தும்
கூட்டியும் கழித்தும்
நின்றும் ஓடியும்
போய்க்கொண்டேயிருக்கிறது
மலராய் பிறந்த
என்னை சேறாக்கிவிட்டு...