...

4 views

நீ நான் நிழல்
எழுத நினைத்த கடிதம்
கடிவாளமாய் மனதை
சிறை செய்தது..

நேர்ந்த துயரமறிய
சற்றே யோசிப்பது
நிதர்சனம் தரும்
தண்டனையா..
...