...

33 views

காத்திருப்பு...
மாலை வேளை வந்ததும்
தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்ட,
நிலவை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் நானும் காத்திருக்கிறேன்.
நிலவை எதிர்பார்த்து அல்ல,
அன்பே நிலவாகிய உன் முகத்தைப் பார்க்க...
#formyfirstlove #love #memories
#Love #tamilkavithai #tamil #schoollove #gbhssalangudi #pudukkottai #herbro'sphoto