...

11 views

காத்திருப்பு
விழித்துக்கொண்டு இருந்தேன்..
நிலாவுடன் நீ வருவாயென
அமாவாசை என்பதை மறந்து..
© niveshree