...

8 views

பிடித்தம்
உன்னை பிடிக்கும்
என்பதாலேயே
உனக்கு பிடித்தவற்றை
என் பிடித்தம்
ஆக்கிக் கொண்டேன்....
உன்னைப் பிடித்ததாலேயே
எனக்கு பிடிக்காத அனைத்தையும் சகித்துக் கொள்கிறேன். .....
என் பிடித்தம் எதுவென உனக்கு இறுதி வரை...