சிலந்தி கூட்டில் சில்லறை நோட்டு…
சிலந்தி கூட்டில்
சில்லறை நோட்டு
தெளிந்த நிறத்தில்
மெலிந்த நிலவு
வளர்ந்து வந்த
வாடாமல்லியில்
படர்ந்து வந்த
நடுப்புள்ளி
தொடர்ந்து வரும்
தூரக்காற்றில்
துரத்திவரும்
ஈரப்பதம்
கடந்து செல்லும்
காலக்கணக்கில்
கண்விழிக்காத
கன வலைகள்
நீட்டப்பட்ட
நிழலிரவு
பூட்டிவைத்த
ஜன்னல் கதவு
வாட்டிவதைக்கும்
வன்முறைகள்
போட்டிக்கான
போர்க்களம்
கூட்டிக்கொடுத்தே
குடித்தனம் நடத்து
மாட்டிக்கொடுக்க
மண்ணறை இருக்கு
நாட்டிற்கேது
நற்பணி கொள்கை
காட்டிக்கொடுப்போர்
அரசியல் செய்கை
தோட்டி என்பார்
வேட்டி...
சில்லறை நோட்டு
தெளிந்த நிறத்தில்
மெலிந்த நிலவு
வளர்ந்து வந்த
வாடாமல்லியில்
படர்ந்து வந்த
நடுப்புள்ளி
தொடர்ந்து வரும்
தூரக்காற்றில்
துரத்திவரும்
ஈரப்பதம்
கடந்து செல்லும்
காலக்கணக்கில்
கண்விழிக்காத
கன வலைகள்
நீட்டப்பட்ட
நிழலிரவு
பூட்டிவைத்த
ஜன்னல் கதவு
வாட்டிவதைக்கும்
வன்முறைகள்
போட்டிக்கான
போர்க்களம்
கூட்டிக்கொடுத்தே
குடித்தனம் நடத்து
மாட்டிக்கொடுக்க
மண்ணறை இருக்கு
நாட்டிற்கேது
நற்பணி கொள்கை
காட்டிக்கொடுப்போர்
அரசியல் செய்கை
தோட்டி என்பார்
வேட்டி...