தேவலோக தேடல்…
ஊணில்லா உருவில்லா
ஓரிறையே…
வரையில்லா வான் திரையை
வகுத்த நிறையே…
நீ யில்லா நிகழ்வெல்லாம்
மகிழ்வுண்டா?
நீரில்லா நீலக்கடலில்
அழகுண்டா?
ஏன் ?எதற்கோ ? மானுடனும்
மதியுலகில்…
அதி நுணுக்கம் அறிவியலார்
விதி மறுக்கும்…
உன் கணக்கு உலகறியார்
உன்னிடமே…
மண் பிணக்கு மதியிலார்
மானுடமே…
பொருள் வழங்கும் அருள்வடிவே
ஆண்டவனே… இங்கு
இருள் முழங்க...
ஓரிறையே…
வரையில்லா வான் திரையை
வகுத்த நிறையே…
நீ யில்லா நிகழ்வெல்லாம்
மகிழ்வுண்டா?
நீரில்லா நீலக்கடலில்
அழகுண்டா?
ஏன் ?எதற்கோ ? மானுடனும்
மதியுலகில்…
அதி நுணுக்கம் அறிவியலார்
விதி மறுக்கும்…
உன் கணக்கு உலகறியார்
உன்னிடமே…
மண் பிணக்கு மதியிலார்
மானுடமே…
பொருள் வழங்கும் அருள்வடிவே
ஆண்டவனே… இங்கு
இருள் முழங்க...