...

1 views

ஏனோ..?
முகங்கள் எல்லாம் மாற-
தன்மைகள் மாறுமோ..?
விதிகள் எல்லாம் மாற -
விதைத்த வலிகள் எல்லாம் மாறுமோ.?
பார்த்த விழிகள் எல்லாம்
வலிகளை தறுவது ஏனோ.?
இளமையில் எழுச்சி -
முதுமையில் ஏன் இகழ்ச்சி..?
மனிதனின் எழுச்சியும்
வின்னின் வீழ்ச்சியும் ஏனோ..?
காலங்கள் மாற -
கதைகள், கவிதைகள் மாறுமோ..?

© shyam1093#