...

8 views

புதிய ஆத்தி்சூடி
அன்பை தேடி அலைந்தும்
ஆசைகள் பல பேராசைகள் ஆகியும்
இன்பம் எங்கே என்று யோசித்தும்
ஈகை என்ற நல்ல பண்பை மறந்தும்
உலகம் ஒரு நாடக மேடை என்றும்
ஊஞ்சல் ஆடும் மனசு சொல்வதை கேட்டு கொண்டும்...