...

4 views

நட்பு
எங்கோ இருந்த இதயம் இங்கே ஒன்றாய் ஆனா கதை!
ஒரு நாள் யாரும் அறியா நொடியில் அருகில் அமர்ந்து பேசிய நொடிகள்,
இத்தனை நெருக்கம் தான் வருமோ என அறியா பொழுதில் அவளில் நானும் என்னில் அவளும் நட்பில் இருவரும் திளைத்த நொடிகள், இங்கே சண்டைகள் வருவதும் போவதும் என இருக்க ஏனோ ஒரு நொடி...