எதிலும் என்/ஏன் அவன்!/?
சூரியனும் காலையில் தோன்றி மாலை மறைய...
நிலவும் இரவில் தோன்றி பகலில் மறைய...
உன் ஞாபகம் மட்டும் ஏன் என்னைத் துரத்துகிறது 🏃🏻♀️
நேரம் காலம் பார்க்காமல்...!🥺
கனவிலும்...
நிலவும் இரவில் தோன்றி பகலில் மறைய...
உன் ஞாபகம் மட்டும் ஏன் என்னைத் துரத்துகிறது 🏃🏻♀️
நேரம் காலம் பார்க்காமல்...!🥺
கனவிலும்...