...

29 views

என் கண்ணனுக்கு...
அவன் மார்பில்
சாய்ந்து
இமைமூடும்
நேரம்
இமைகள் கூட
சற்று
இளைப்பாறுதல் பெறும்...
ஆனால்,
இதயம்
ஒரு நிமிடம்
கூட
அவனை
நினைக்க
மறக்காது....
© Dheepa Quotes...✍