வலிகள்
முகவரி இல்லா
கடிதங்கள் எழுதினேன்
முதல் காதலுக்கு,
பெயரிடா கவிதைகள்
ஆறுதலாய் அமையும்
அறிமுகம் இல்லாதவர்க்கும்....
கடிதங்கள் எழுதினேன்
முதல் காதலுக்கு,
பெயரிடா கவிதைகள்
ஆறுதலாய் அமையும்
அறிமுகம் இல்லாதவர்க்கும்....