காதல்
நாளை எண்ணி ஏங்குகிறேன்
மண நாளை எண்ணி நான் வாடுகிறேன்
கைகூடும் நேரம் வந்திடுமோ...
மண நாளை எண்ணி நான் வாடுகிறேன்
கைகூடும் நேரம் வந்திடுமோ...