ஆயிரம் கோடி நிலவில் தனிப்பெரும் வெளிச்சம் நீ !
ஆயிரம் கோடி நிலவில் தனிப்பெரும் வெளிச்சம் நீ
உன் புன்னகைக்கு ஈடேதும் இல்லை
வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களாய்
உன் மச்சக் குவியல்
எண்ணிய படியே கழியும் இரவுகள்
எண்ணிக்கையில் பிறக்கும் எண்ணங்கள்
எண்ணங்களில் பிறக்கும் வண்ணங்கள்
காணும் காட்சிகள் யாவும் காதல் காவியம்
ஒற்றை போர்வைக்குள் வரையாத ஓவியம் !
© Iy Thamizhanda
உன் புன்னகைக்கு ஈடேதும் இல்லை
வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களாய்
உன் மச்சக் குவியல்
எண்ணிய படியே கழியும் இரவுகள்
எண்ணிக்கையில் பிறக்கும் எண்ணங்கள்
எண்ணங்களில் பிறக்கும் வண்ணங்கள்
காணும் காட்சிகள் யாவும் காதல் காவியம்
ஒற்றை போர்வைக்குள் வரையாத ஓவியம் !
© Iy Thamizhanda