...

8 views

ஒப்பீடு
மலரே மலரே!
அவன் வந்து கொண்டு இருக்கின்றான்
அவனிடம் போய்

டேய்
நான் மென்மையா?
அல்லது
உன் இவள் மென்மையா?
-என்று வீணாக வாக்குவாதம்
செய்து பேச்சை வளர்த்துக் கொண்டு இருக்காதே

என்னவளுக்கு ஈடாக
எப்படி நீ
ஒப்பீடு செய்து கொள்ளலாம்?
எனக் கோபப்பட்டு_

பரோட்டா போல உன்னை
பிய்த்துப் போட்டு விடுவான்
ஜாக்கிரதை
😉😜🤗🤭🤫
© iAmRangz