...

23 views

தூது💞
காரிருள் சூழ
குயில்கள் பாட
மழையரசன் மண் சேர
நின் கரம் நம் கரங்களாகாதோ...