...

5 views

கவிதை ❤
கடவுளுக்கு தெரியுமா என்ன
நீ எனக்கு கிடைத்த பரிசு என
இல்லை என் இதயத்திற்கு தான் தெரியுமா உன்னை சொந்தமாகிக்கொள்ள
இழந்ததை மீட்க முடியாது
தொலைத்ததை தேட முடியாது
கிடைக்காது என தெரிந்த பின்பும் மனம் அலைவது ஏனோ புரியவில்லை ❤
© All Rights Reserved