...

5 views

முதல் பார்வை
பெனொன்று பார்த்தேன்
புகை படமொன்று பிடித்தேன்
இரு கண்ணாலே அழைத்தேன்
எண் இதயத்தில் குறித்தேன்

என்கையோடு சேர்க்க
அவள் மனடொன்று பிடிக்க
அவள் பொன்விழிகள் பார்க்க
தினம் என்கண்கள் துளைத்தேன்

எங்கே போனாலும்
என் கண்கள் தேடும்
மறைத்து ஒளித்தாலும்
உண்விரல் மட்டும்போதும்
உன்னை...