...

6 views

புரிதல்!
கனவுகள் ஒர் நாள் கலையும்
நினைவுகள் விரைவில் மறையும்
பயங்களும் சுலபமாய் நீங்கும்
உண்மை ஓரளவுக்கு புரியும்
வாழ்க்கை அப்பொழுது வேகமாய் கரையும்