எதை .....எதை .....எழுத....✍🏾
எழுதிவிடு என்கிறது மனது
என்னத்தை எழுதுவது என்று கேட்கிறது மூளை....
நேற்று வந்து இன்று போன
என் மகிழ்வையா....
மழலைகளையா....
இன்று காலையிலிருந்து
வராமல் போய்விட்ட
மின்சாரத்தையா....
மாறி மாறி வந்து போன
விருந்தினர்களையா....
படிக்க வேண்டும்
படிக்க வேண்டும்
என்று பலநாளாக
எண்ணிக் கொண்டு
படிக்காமலேயே
இருந்தது போல...
இன்றைய நாளையும் கடத்திவிட்டதையா....
ஏதேதோ பேச எண்ணி
பரிட்சை வந்த சலிப்பில்
எதையுமே பேசாமல்...
என்னத்தை எழுதுவது என்று கேட்கிறது மூளை....
நேற்று வந்து இன்று போன
என் மகிழ்வையா....
மழலைகளையா....
இன்று காலையிலிருந்து
வராமல் போய்விட்ட
மின்சாரத்தையா....
மாறி மாறி வந்து போன
விருந்தினர்களையா....
படிக்க வேண்டும்
படிக்க வேண்டும்
என்று பலநாளாக
எண்ணிக் கொண்டு
படிக்காமலேயே
இருந்தது போல...
இன்றைய நாளையும் கடத்திவிட்டதையா....
ஏதேதோ பேச எண்ணி
பரிட்சை வந்த சலிப்பில்
எதையுமே பேசாமல்...