வா வா என் தலைவா....
பூவாய் பூத்திடவா
மொட்டு விட்ட பூவல்லவா...
பூவாய் பூத்திடவா
நெஞ்சத்திலே நீயல்லவா...
அல்லி மனம் பூத்திருக்கு
அள்ளிக் கொள்ள உறவிருக்கு....
மலரிவளின் மனதுக்குள்ளே
ரகசியங்கள் ஒளிந்திருக்கு...
ரகசியங்கள் அறிந்திடவே
உரிமைகள் உனக்கிருக்கு ....
மலரே உன் மனமெல்லாம்
பூட்டித் தான் கிடக்கு....
திறக்கும் ஓர் கோலாக
இவன் காதல் இருக்கு....
பூவாய் பூத்திடவா.....
விழிகளில் ஒரு துளி
நினைவில்லையா...
நினைவுகள் நீ தந்த
வரமில்லையா....
விண்ணுக்கும் நிலவுக்கும்
உறவில்லையா...
உரிமைகள்
எனக்கில்லையா....
ஓடிடும் நதி அது
நானில்லையா
பாய்ந்திடும் நீர் அது
நீயில்லையா...
நீருக்கும் நதிக்கும்
இடைவெளியா....
நமக்குள்
இதுவரையா....
...
மொட்டு விட்ட பூவல்லவா...
பூவாய் பூத்திடவா
நெஞ்சத்திலே நீயல்லவா...
அல்லி மனம் பூத்திருக்கு
அள்ளிக் கொள்ள உறவிருக்கு....
மலரிவளின் மனதுக்குள்ளே
ரகசியங்கள் ஒளிந்திருக்கு...
ரகசியங்கள் அறிந்திடவே
உரிமைகள் உனக்கிருக்கு ....
மலரே உன் மனமெல்லாம்
பூட்டித் தான் கிடக்கு....
திறக்கும் ஓர் கோலாக
இவன் காதல் இருக்கு....
பூவாய் பூத்திடவா.....
விழிகளில் ஒரு துளி
நினைவில்லையா...
நினைவுகள் நீ தந்த
வரமில்லையா....
விண்ணுக்கும் நிலவுக்கும்
உறவில்லையா...
உரிமைகள்
எனக்கில்லையா....
ஓடிடும் நதி அது
நானில்லையா
பாய்ந்திடும் நீர் அது
நீயில்லையா...
நீருக்கும் நதிக்கும்
இடைவெளியா....
நமக்குள்
இதுவரையா....
...