...

15 views

துரோகம்
தொலைத்ததை தொலைத்த இடத்தில் தேடினேன், நான் தொலைத்தது தெரிந்தும், போனது அறிந்தும், அமைதியாக இருந்தனர் அனுபவித்தவர்கள். தொலைத்தது தெரிந்தும், தெரியாது என சொல்லி அனுபவித்தவர் விருப்பமே தொலைத்ததன் பலன் என சிலர். நாங்களெல்லாம் தொலைத்தோமா ? தொலைத்தது உன் தவறு. தொலைத்தது தொலைத்தது தான். தொலைத்தது கிடைத்தாலும் கொடுக்க கூடாது. இப்படி தொலைத்த வாழ்க்கையை தொடர்ந்து துவைத்து கொண்டு இருக்கிறார்கள். நான் மட்டும் தொலைக்காமல் இருந்து இருந்தால் இங்கே பலர் வாழ்க்கையே முடிந்து போய் இருக்கும்.