சிந்திக்கும் நேரம்
கடிகாரமே....
நீ ஒவ்வொரு முறையும்
துடித்து கொண்டே
இருக்கிறாய்
இது எல்லாம் யாருடைய ஏக்கங்களுக்காக....
.
உன் இதயம் தேடுவது யாரை?
யோசித்து பார்
நீ...
நீ ஒவ்வொரு முறையும்
துடித்து கொண்டே
இருக்கிறாய்
இது எல்லாம் யாருடைய ஏக்கங்களுக்காக....
.
உன் இதயம் தேடுவது யாரை?
யோசித்து பார்
நீ...