கொரோனா
கொரோனா,
உமக்கு என் நன்றிகள்...
நிசப்தம் எதுவென்று தெரிந்தது உன்னால்...
எம் மண்ணில் ஈரமிருக்கு- என
அறிந்தது உன்னால்...
நீர் கண்ட தூய்மை உன்னால்...
காற்றில் கரித்துகள்கள் இல்லாமல் போனது உன்னால்...
வானில் பறவைகள்...
உமக்கு என் நன்றிகள்...
நிசப்தம் எதுவென்று தெரிந்தது உன்னால்...
எம் மண்ணில் ஈரமிருக்கு- என
அறிந்தது உன்னால்...
நீர் கண்ட தூய்மை உன்னால்...
காற்றில் கரித்துகள்கள் இல்லாமல் போனது உன்னால்...
வானில் பறவைகள்...