...

8 views

காயத்ரி கவிதைகள்...💘💘💘
தனிமை தான்
எனக்குத் தோழன்.
இருந்தாலும்
அந்த தனிமைக்குத்
துணையாக
உன் நிழலாவது
உடனிருந்திருக்கலாம்,
காயத்ரி...💘💘💘
© alone