தமிழ்
நீ வெறும் மூன்றெழுத்து தான்
நித்தநித்த என்வாயினில் வேற்று மொழி சரளமாக பேசினாளும் என்னை முதலில்
பேச வைத்த மொழி நீதானே -நான் ஆயிரம் மொழிகள் கற்றிருந்தாலும் ஒரு சொல்லுக்கு பல அர்த்தமுள்ள மொழி நீதானே
பிறமொழிகளில் உறவினர்களுக்குக்
கூட பெயர்கள் இல்லை ஆனால் வேற்று மனிதர்களையும் உணர்வுள்ள உறவினர்களாக ஆக்கும் மொழி நீதானே அம் மொழியே என் தாய்மொழியாம் என் தமிழ்மொழியே
© TOP-ON-FLOP