காதல் சொல்லவா 💝3💝
காதல் சொல்லவா
இதயத்தில் இலையை பரப்பி
வெறுப்பும், புன்னகையும்
மாறி மாறி பரிமாறுகிறாய்...
அக்னிக் குழம்பை
அரைகரண்டி வேண்டுமா,
ஒரு கரண்டி வேண்டுமா
இல்லை,
முழுவதும் ஊற்றவா என்கிறாய்...
ஓட்டை இதயத்தில்
எதுவும் தங்குவதில்லை
எனத் தெரியாமல்.....
வற்றாத அருவியாய்...
இதயத்தில் இலையை பரப்பி
வெறுப்பும், புன்னகையும்
மாறி மாறி பரிமாறுகிறாய்...
அக்னிக் குழம்பை
அரைகரண்டி வேண்டுமா,
ஒரு கரண்டி வேண்டுமா
இல்லை,
முழுவதும் ஊற்றவா என்கிறாய்...
ஓட்டை இதயத்தில்
எதுவும் தங்குவதில்லை
எனத் தெரியாமல்.....
வற்றாத அருவியாய்...