...

5 views

சில நேரத்தில் சில உண்மைகள்
சார் ஒரு மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்றேன் ....
20,000 - 30000 ரூபாய் வருமானம் பண்றேன் .... உங்க பொண்ண நல்லா பார்த்துக்குவேன் சார் .....
,
,
அதெல்லாம் சரிங்க தம்பி ....
வெறும் ஆக்டிங் டிரைவரா மட்டும் இருக்கீங்க .....
சொந்தமாக கார் கூட இல்ல .... வேலைக்கு உத்திரவாதம் இல்ல .... வேலையில் உயிருக்கும் உத்திரவாதம் இல்ல .....
சரிங்க தம்பி போயிட்டு வாங்க ஒரு வாரம் யோசிச்சு சொல்றேன் ....
,
,
ஒரு வாரம் ..... ஒரு மாதம் ஆனது ...
ஒரு மாதம் ... ஒரு வருஷம் ஆனது ஆனால் பதில் வரவில்லை .....
அவர் தனது பொண்ணை 70,000 மேல் சம்பளம் வாங்குபவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக தகவல் மட்டும் வந்தது ....
,
,
மூன்று வருஷம் கழித்து .....
அந்த பெண்ணும் அவருடைய தந்தையும் மருத்துவமனை வாசலில் கண்ணீர் மல்க நின்றுகொண்டு இருப்பதை பார்த்த அவன் அவர்களை கண்டும் காணமல் சென்றான் ....., மற்றவை உங்களின் கற்பனைக்கு
,
,
,
பெண்ணை தருவதும் .... தராமல் இருப்பதும் அவரவர் விருப்பம் & உரிமை ..... அதற்காக மற்றவரை வருமானம் / தொழில் / படிப்பு / வசதி போன்றவற்றை சொல்லி அவமானம் செய்தால் அதற்குரிய தண்டனையில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது ......


© 💞கருவாச்சியின் காதலன்💞